இலங்கையில் தமிழ் டிஜிட்டல் ஊடக வரலாற்றில் முதன் முறையாக Roar தமிழ் ஊடகமானது Roar Top Contributor எனும் தமிழ் திறன் காண் போட்டி நிகழ்வொன்றினை ஆரம்பித்திருக்கின்றது. கட்டுரைப் போட்டி மற்றும் ஆவணப்பட போட்டியாக இரு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் கலந்துகொண்டு roar Top Contributor விருதையும், அங்கீகாரத்தையும், ரூ.25,000 பணப்பரிசையும் வெல்ல முடியும்.
இந்தப் போட்டியில் இலங்கையர்கள் யார் வேண்டுமானலும் பங்குபற்ற முடியும். எதிர்வரும் டிசெம்பர் 30ம் திகதிக்கு முன்னதாக இப்போட்டிக்கான ஆக்கங்களை பின்வரும் இணைப்பினூடாக அனுப்பி வைக்க முடியும். https://roar.media/contribute/
போட்டி பற்றிய விதிமுறைகளை அறிய எமது roar தமிழ் இணையத்தில் அறியமுடியும். https://roar.media/tamil/